Page 10 of 35
சிரித்தான். அவனது சிரிப்பை கேட்டதும் அதிர்ந்தவள்
”பரமா” என ஹஸ்கி வாய்சில் பேச அவனோ
”ஆமாம் உன்னோட பரமன்தான் பேசறேன், ஏம்மா நான் கூட உனக்கு ஓனர்தானே ஏன் ஓனர்னா ஸ்ரீரங்கன் மட்டும்தானா நான் இல்லையா”
“சாரி சாரி அது எப்பவுமே அவர்கிட்ட பேசி ... an>என அவள் கோபமாக கத்த உடனே பரமன் சிரிப்பை நிறுத்தினான்
This story is now available on Chillzee KiMo.
...
”சரி சரி டென்ஷன் ஆகாத”
“உங்களுக்கு எப்படி இது தெரியும்”