Page 14 of 45
நிலைமையைக்கண்ட ஹர்ஷாவோ
”நல்லா யோசி, நாங்க உனக்கு நல்லதுதான் செய்தோம், தப்பா நினைக்காத, அவனைப் பாரு பேசு, ஒத்துவரலையா நோ சொல்லிட்டு போயிடு, மிச்சம் அவன்ட்ட நாங்களே பேசி வழியனுப்பி விடறோம், யாருக்கும் பிரச்சனை வராம இருக்கும்
அதை விட்டுட்டு நீ அவன்கிட்ட வெறுப்பா நடந்துக்கிட்டா அவன் உன்னை விடமாட்டான், காதல் அது இதுன்னு உன் பின்னாடியே அலைவா
...
This story is now available on Chillzee KiMo.
...
படுத்தக்கூடாது சொல்லிட்டேன்” என்றாள்
”நாங்க எதுக்குடி கட்டாயப்படுத்தப் போறோம்”
”ஏன்னா நீ லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டவ, வர்றவன் லவ் அது இதுன்னு பேசி வைச்சா உடனே