Page 15 of 45
நீ மனசு உருகிப் போயிடுவ, அப்புறம் என்னை சமாதானம் செய்ய முயற்சி செய்வ, அதுக்குதான் இப்பவே சொல்லிடறேன்”
”உனக்கு அவனை பிடிக்கும்டி”
”இல்லை எனக்கு பிடிக்காது”
”ஒருவேளை அவனைப் பார்த்து உனக்கு பிடிச்சிப் போச்சின்னு வையேன் என்ன செய்வ”
”அப்பவும் வேணாம்னுதான் சொல்வேன்”
”ஏன்டி இப்படியிருக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ை, அதற்கு மாறாக எதிரான டிஷ்களை செய்துவைத்தாள் பவித்ரா, ஒருவேளை தனது மனதை தன்னால் கட்டுப்படுத்த இயலாமல் போனால் வந்தவனே புரிந்துக் கொண்டு சென்றுவிட வேண்டும் என நினைத்தே இப்படியொரு வேலையை செய்தாள்