Page 20 of 45
அதைக்கேட்டு அஞ்சலி விழுந்து விழுந்து சிரிக்க, சந்தோஷ்க்கு தர்மசங்கடமாகிப் போனது
”என்னாச்சி நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா” என கேட்க அதற்கு ராதாவோ
”சாரி சந்தோஷ், அவள் என் ப்ரெண்ட்தான், ஆனா பவித்ரா இல்லை, அவள் பேரு அஞ்சலி” என சொல்ல அசடு வழிந்தான் சந்தோஷ்
”சாரி அவங்க பேசினதை கேட்டு நான் அப்படி தப்பா புரிஞ்சிக
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தரேன்டா”
“டேய் இருடா இன்னிக்கு லன்ச் யார் செஞ்சது தெரியுமா”
”யாரு”
”நம்ம பவித்ராடா”
”எது நம்ம பவித்ராவா அடிவாங்காத”