Page 21 of 45
”சரி சரி பவித்ரா சமைச்சா போதுமா, உனக்காக சமைச்சிருக்கா, நீ பாட்டுக்கு சாப்பிடாம போனா ஒரு பொண்ணை அவமானப்படுத்தின மாதிரியிருக்கும்ல”
”இதுவேறயா சரிடா வா சாப்பிடலாம்“
”இருடா எதுக்கு அவசரப்படற, அப்புறம் உன்னை பத்தி அவங்க தப்பா நினைப்பாங்க, ஒரு இரண்டு வார்த்தை பேசிட்டு அப்புறம் லன்ச்சுக்கு போலாம்” என சொல்ல சந்தோஷும் சரியென தலையாட்
...
This story is now available on Chillzee KiMo.
...
்னை யாரு அழகா வர சொன்னது”
”டேய் நீங்கதானேடா இதெல்லாம் ஏற்பாடு செஞ்சீங்க, நான் கூட லன்ச்தானே சாதாரணமா போலாம்னு சொன்னா எவன்டா கேட்டீங்க, என்னவோ பெரிய தொழிலதிபரோட லன்ச் மீட்டிங்