Page 23 of 45
”அப்ப நான் என்ன செய்றது“
“எனக்கு வேணா பரிமாறு“
”அய்யே அலையாத போ, என்னை தள்ளியிருன்னு சொன்னல்ல, உன்கூட நான் பேசமாட்டேன் போடா” என சொல்லியவள் சந்தோஷிடம் சென்று சிரித்துவிட்டு
”இருங்க சந்தோஷ், நான் போய் பவித்ராவை கூட்டிட்டு வரேன், அவளை முதல்ல பாருங்க அப்புறம் லன்ச் சாப்பிடலாம்” என சொல்லிவிட்டு இரண்டு எட்டு வைத
...
This story is now available on Chillzee KiMo.
...
தில் தைரியமாக நின்றான் அதிலும், அவனுக்கு பெண் என்றால் வரும் பயம் சற்று குறைந்திருந்தது.
பவித்ராவிடம் சென்ற அஞ்சலியோ
”பவி சந்தோஷ் வந்துட்டாரு” என சொல்ல அவளோ