Page 27 of 45
”சரிங்க அப்புறம் பொண்ணை பார்க்கலாம்ங்களா“ என நேரடியாக பேச அவரும்
”இதோ இப்பவே” என சொல்லியவர்
”பவித்ரா பவித்ரா, இங்க வாம்மா மாப்பிள்ளை, உன்னை பார்க்கனும்னு ஆசைப்படறாரு” என சொல்ல சந்தோஷுக்கும் பவித்ராவிற்கும் ஒரே நேரத்தில் அதிர்ச்சியில் உறைந்துப் போனார்கள்.
சந்தோஷோ மீண்டும் அசோக்கைப் பார்த்து முறைக்க அவனோ கைக
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்படி ஏதும் நடக்கவில்லை, சந்தோஷ் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்று கைகூப்பி
”வணக்கம் என் பேர் சந்தோஷ் உங்களை பார்த்ததில் சந்தோஷம்” என்றான் அதைக்கேட்ட பவித்ராவும்