Page 36 of 38
முதல்ராத்திரி அன்னிக்கு மட்டும் உனக்கு என் மேல விருப்பம் வருது“
”பொண்டாட்டிங்கற நினைப்பு மனசுல பதிஞ்சதால விருப்பம் வந்தது, என்னிக்காவது ஒருநாள் நீ என்னை புருஷனா மதிச்சிருப்பியா மதிப்பு தர வேணாம் புருஷன்னாவாவது நினைச்சிருப்பியா, என்கிட்ட மரியாதையில்லாம பேசறது, திட்டறது, சண்டைபிடிக்கறது இப்படியிருந்தா எவனுக்குடி பிடிக்கும் நான்னு இல்லை நீ வேற எவனை கட்டிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
”அப்படி என்னத்த கண்டுபிடிச்சிட்ட என்கிட்ட, அப்படி என்ன குறை இருக்கு நான் நல்லாதானே இருக்கேன் என்னை உனக்கு பிடிக்கலையா”
என சட்டென கேட்டுவிட அதற்கு பதில் சொல்ல தயங்கினாள் ஆதினி