Page 2 of 10
என்னை வீட்டை விட்டு துரத்திடுவ போலிருக்கே...”
“நான் உங்களை கல்யாணம் செய்துக்குறதாவே இல்லை.... தேவை இல்லாமல் யோசிக்காதீங்க...”
“அதெப்படி...!!! உன்னை தூக்கிட்டு போயாவது நான் கல்யாணம் செய்துக்க மாட்டேன்...”
“நீங்க!!! என்னை தூக்கிட்டு போவீங்க!!!!???? அது சரி!!!!”
“ஹேய் என்ன நீ!!!!” என்றபடி
...
This story is now available on Chillzee KiMo.
...
“திரும்பவும் சாரி பேபி... கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி கிஸ் செய்யனும்னு நினைக்கலை... ஆனால் அவ்வளவு க்ளோஸா உன் க்யூட் கன்னத்தை பார்த்ததும் சும்மா இருக்க மனசு வரலை...”