Page 9 of 10
வினீத் சரி எனத் தலை அசைக்க, ஸ்வரூப்,
“மதுவை எப்படி அத்தை சமாதானப் படுத்துறது...???” என்றுக் கேட்டான்.
“அ...” என எதையோ சொல்ல தொடங்கிய லக்ஷ்மியை பேச வேண்டாம் என்று சைகையால் சொல்லி தடுத்த சங்கீதா,
“ஸ்வரூப், வாழ்க்கைல எல்லாமே ஷார்ட் கட்ல நடந்துட்டா, அதோட மதிப்பு புரியவே புரியாது... மது உனக்கு உண்மையாகவே முக்கியம்னா, நீ த
...
This story is now available on Chillzee KiMo.
...
ுறதை நீ தப்பா நினைக்கலாம்னு கோபப்படாம, பொறுமையா, சொல்லி புரிய வச்சிருக்காங்களே, ஷி இஸ் வெரி ஸ்வீட்...”
“அம்மா மட்டும் இல்லை பேபி, அவங்க மகன் நானும் கூட ஸ்வீட் தான்... கொஞ்சம்