Page 28 of 41
”எதுக்கு இதெல்லாம் வாங்கின, நாம இங்க தங்கறது வேலைக்காகதான், இந்த வாஷிங்மெஷின், பிரிட்ஜ் எல்லாம் எதுக்கு? நான்தான் தேவையான சமையல் சாமான்கள் போதும்னு சொல்லி வாங்கிட்டு வந்தேனே, நீ எதுக்கு இப்படி இவ்ளோ பொருட்களை வாங்கிட்டு வந்திருக்க” என சத்தம் போட ஸ்ரீரங்கன் வந்தான்
”கௌசியை ஏன் திட்டற வர்தினி, வீடு இருந்தா போதுமா, சாப்பாடு செய்ய சமையல் சாமான்கள்
...
This story is now available on Chillzee KiMo.
...
தெரியுமா சார்” என சந்தேகமாக கேட்டாள் வர்தினி
“தெரியும் அவனும் சரின்னு சொன்னான்” என சொல்ல வர்தினி வியந்தாள்
”சரி வர்தினி நான் கிளம்பறேன்” என்றான் ஸ்ரீரங்கன்