Page 25 of 36
நினைக்கிறியோ என்னவோ போ” என திட்டிவிட்டு 3 பெண்களும் சென்றுவிட்டனர்.
அவர்களின் கோபத்தைக்கண்டு மனம் கலங்கினாலும் தான் செய்வது சரியென்றே நினைத்தாள் பவித்ரா, மறுநாள் வங்கி வேலைக்குச் செல்லும் போது மறக்காமல் அந்த கிப்ட் பார்சலையும் ஓவிய பார்சலையும் சந்தோஷின் கம்பெனி முகவரிக்கு கொரியர் செய்து முடித்தாள்.
2 பார்சல்களும் ஒரு நாள் கழித்தே சந்தோ
...
This story is now available on Chillzee KiMo.
...
லைங்க சார், இது உங்களுக்கு தேவையில்லாத பொருள், நீங்க போங்க சார் நாங்க இதை பார்த்துக்கிறோம்” என சொல்ல அவனோ கேட்காமல் யார் அனுப்பினது என பார்க்க அதில் பவித்ரா என இருக்கவும் அதிர்ந்தான்