Page 26 of 36
”என்னடா திரும்பவும் ஆரம்பிச்சிட்டீங்களா” என கோபத்தில் பொங்க அசோக்கோ
”இல்லைங்க சார், இது நாங்க அனுப்பலை நிஜமாவே இது பவித்ரா உங்களுக்கு அனுப்பினதுதான்“
”பவித்ரா எனக்கு அனுப்பினதா ஆனா ஏன்”
“நீங்க பவித்ராவுக்கு கிப்ட் அனுப்பின மாதிரி அவளோட தோழிகள் தங்களோட சொந்த பணத்தை போட்டு கிப்ட் வாங்கி 48 கிப்ட்டுகளை அவளுக்கு அனுப்பி
...
This story is now available on Chillzee KiMo.
...
இருக்கீங்களா”
”எல்லாரும் உங்களை மாதிரியே நட்பை முறிச்சிட்டு போவாங்களா என்ன” என வெறுப்பாகச் சொல்லிவிட்டு கிப்ட் வந்த கிப்ட் பார்சலை மட்டும் எடுத்துக் கொண்டு தனது நண்பர்களிடம்