Page 27 of 36
சென்றான் அசோக்.
தனியாக இருந்த பெரிய பார்சலை பார்த்த சந்தோஷோ குழப்பத்துடனே அதை பிரித்துப் பார்த்து அதிர்ந்தான், அதில் அவனது ஓவியம் இருந்தது
”பவித்ரா ஏன் இப்படி செய்ற, அந்தளவுக்கா என் மேல வெறுப்பு உனக்கு, பணம் கொடுத்துதானே இதை வாங்கின, அப்புறம் எதுக்காக திருப்பித்தரனும் சே” என புலம்பியவன் அதற்காக அவள் தந்த 2500 ரூபாய் பணத்தை பத்திரமாக வை
...
This story is now available on Chillzee KiMo.
...
அங்கு அஞ்சலி, ஹர்ஷா, ராதா மூவரும் தயாராக காத்திருந்தார்கள்.
அசோக்கைக்கண்டதும் அஞ்சலி உற்சாகமானாள்.
”ஐஐஐ வந்துடுச்சி கிப்ட் வந்துடுச்சி” என்றாள்