Page 16 of 36
”காபினுக்கு வா”
”சார் ஆடிட்டிங் வேலையில பிசியா இருக்கேன் சார், இப்ப என்னால வரமுடியாதுங்க சார், ஏதாவது வேலையா சொல்லுங்க சார் செய்துடறேன்”
“பேங்குக்கு போய் செக் மாத்தனும்“
“சாரி சார் அது என்னோட வேலை கிடையாது சார், எனக்கு பேங்க் பத்தி பெரிசா எதுவும் தெரியாது சார், நீங்க வேற யாரையாவது பாருங்க சார், நான் வைச்சிடறேன் சார்”
...
This story is now available on Chillzee KiMo.
...
தன் காரில் ஏறி பறந்தான் வங்கியை நோக்கி.
மறுபக்கம் பவித்ராவிற்கு வங்கியில் வேலையே ஓடவில்லை, அவளுக்கு அவளின் தோழிகளின் கோபம், வருத்தம், அழுகை மட்டுமே கண்முன்னால் வந்து சென்றது