(Reading time: 7 - 14 minutes)
Kanden Kadhalai
Kanden Kadhalai

தான் பினி. நான் இந்த அளவுக்கு வளர உத்வேகம் கொடுத்தவளும் நீ தான்.”

  

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே டா வினோதினி தான் காரணம்னு சொன்ன? அதுக்குள்ளே பினி தான் காரணம்னு ப்லேட்டை மாத்துறீயே? நீ அரசியல்ல போயிருக்க வேண்டியவன்.”

  

விஷால் பினியின் கிண்டல் பேச்சை ரசித்து சிரித்தான்.

  

“என் கூடவே துணையா இருந்து உதவினது வினோதினி. ஆனால

...
This story is now available on Chillzee KiMo.
...

றம்?”

  

“நான் எப்படி பினி சரின்னு சொல்ல முடியும்? காலேஜ்ல நான் உன் கிட்ட ப்ரொபோஸ் செய்ததை சொன்னேன்.’

  

“அப்படியே நான் பயந்து ஓடிப் போனதையும் சொல்லிட்ட, அதானே?”

5 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.