Page 25 of 68
”பிடிக்காமதான் இப்பவும் உன்னை தேடி வர்றானா” என ஆதினியின் பின்பக்கம் பார்த்துச் சொல்ல ஆதினியும் திடுக்கிட்டு என்னவென திரும்பிப் பார்க்க அன்பு வந்திருந்தான் ஆதினியை கண்டதும்
”வா ஏறு”
“நீ ஏன் வந்த”
”ஏன்னா என்ன அர்த்தம் உன்னை கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேன்”
”அதான் எதுக்கு, இதுக்கு முன்னாடி நீ வந்ததில்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தை பொழியறேன், வாயேன் உன்னை ட்ராப் பண்றேன் பஸ் டிக்கெட் மிச்சம் பிடிப்ப” என சொல்ல அவள் உற்சாகமானாள்.
”ஓ வரேனே” என சொல்ல ஆதினி திடுக்கிட்டாள் அவளின் தோழியோ அன்புவின் பைக்கில்