Page 26 of 68
ஏற முயன்ற நேரம் அவளை தடுத்த ஆதினி டக்கென அவள் ஏறிக் கொண்டு
”இதப்பாரு பஸ்லயே போ, உன்னால உன் வீட்டாளுங்க கிட்ட என் புருஷன் கெட்டப் பெயர் எடுக்கனுமா முடியாது போடி” என சொல்லியவள் அன்புவை பார்த்து முறைக்க
”என்னை முறைச்சா, நான் என்ன செஞ்சேன்”
”வாத்தியார் உன்னைப் பத்தி அப்படி புகழ்ந்தாரு நீ நல்லவன்னு அப்புறம் பொண்ணுங்களை பா
...
This story is now available on Chillzee KiMo.
...
், எனக்குதான் உன்னைப் பிடிக்கலைல்ல என்னை விட்டுட்டு நீ இன்னொருத்தியை லவ் பண்ணியிருக்கலாம்ல” என சொல்ல அதற்குள் வீடு வரவும் வண்டியை நிறுத்த ஆதினி இறங்கி அன்புவையே பார்த்தாள் அவனோ பெருமூச்சுவிட்டு