Page 24 of 68
அவன் கல்யாணம் செய்திருக்கான், நீ எப்படி இந்த திருமணத்தை நினைச்சிருக்கியோ அது உன்னோட பிரச்சனை ஆனா உறுதியா சொல்றேன் அன்பு இந்த திருமணத்தை மதிக்கறவன் முக்கியமா அவன் உன்னை மட்டும்தான் நேசிச்சான்”
என சொல்ல ஆதினியின் முகம் கலவரமானது. அதைக்கண்ட வாத்தியாரும்
”சரிம்மா சரி சரி இப்ப நான் எதைச் சொன்னாலும் உனக்குப் புரியாது” என சொல்லிவிட அவளும் பலம
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
”பிடிக்காமதான் கல்யாணம் செய்துக்கிட்டானா”
”ஆமாம்“
“பிடிக்காமதான் காலையில உன்னை காலேஜ்ல இறக்கிவிட்டானா”
”ஆமாம்டி“