Page 21 of 32
தப்பித்து எழுந்து நின்றவன்
”நான் போய் குளிக்கறேன் சீக்கிரம் துணி கொண்டா“
”ப்ரஷ் பண்ணலையா”
”ம் செய்யனும்” என இழுக்க அவளோ தலையில் அடித்துக் கொண்டு
”இருங்க வரேன்” என சொல்லியவள் அவனின் கார் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி அவனின் காரை திறந்து அதில் இருந்த அவனது உடைமைகள் அடங்கிய ட்ராவல் பே
...
This story is now available on Chillzee KiMo.
...
வுகளையே பரிமாற அவனோ வியந்தான்
”வாவ் பவி எல்லாமே எனக்கு பிடிச்சதா செஞ்சிருக்க”
”ஆமாம் ஹர்ஷா முன்ன சொல்லியிருந்தா உங்களுக்கு பிடிச்சது எதுன்னு, அன்னிக்கு அதை