Page 6 of 10
அருகில் இருந்த அனைவரின் முகத்திலும் மலர்ச்சி தெரிந்தது.
“ஆனால், எதற்கும் உங்க மகள் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க...” என்றான் சசி மஹாதேவனிடம் தயக்கத்துடன்.
அதுவரை எதோ அரைகுறை திருப்தியுடன் இருந்தவர்களின் மனதில் அந்த ஒரே வாக்கியத்தின் மூலம் நல்ல பெயரை சம்பாத்தித்துக் கொண்டான் சசி! மனைவி பக்கம் பார்த்த மஹாதேவன்,
...
This story is now available on Chillzee KiMo.
...
்டாயப் படுத்தலை... இந்த ஆப்ஷனையும் யோசிச்சு பாருன்னு தான் சொல்றோம்...” என்று பரிவோடு கூறினாள் நந்தினி.
“அண்ணி ப்ளீஸ்... ஆல்ரெடி இந்த மேரேஜ் அரேஞ்ச்மேன்ட்டில் என்னை விளையாட்டு