Page 10 of 10
“ஓஹோ! அதற்காக தான் தியாகம் செய்ய நீங்க இந்த முடிவு எடுத்தீங்களாக்கும்...” என்றாள் அபி நக்கலாக. அவள் முகத்தில், குரலிலும் இப்போது ஒரு தெளிவு இருந்தது...
“சரி, இதை எல்லாம் பொறுமையா பேசிக்கலாம்... டைம் வேஸ்ட் செய்யக் கூடாது... நான் கிளம்புறேன்... ஆல் தி பெஸ்ட் சார்... சிங்கத்தோட வாய்க்குள்ள இவ்வளவு தைரியமா தலையை விட சம்மதிச்சிருக்கீங்களே!” <
...
This story is now available on Chillzee KiMo.
...
g>