Page 7 of 10
பொம்மையாக்கினது போதாதா? இது வேற தேவையா?”
“இல்லை சிந்து, நான் தான் சொல்றேனே நாங்க உன்னை கட்டாயப் படுத்தலை... உனக்கு பிடிச்சிருந்தா மட்டும் தான்...”
“ப்ச்...”
“வேணும்னா அவரோட பேசி பார்... உனக்கு பிடிக்கலைனா வேண்டாம்...”
“எனக்கு பிடிக்கலை... நான் தான் இப்போதே சொல்றேனே, அது என்ன பேசி பார்த்து பிடிக்கலை
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனின் மனைவியோடு பேசுவது காதில் கேட்டது...
“நந்து, அவள் என்ன சொல்றா?”
“வேண்டாம்னு சொல்றா... திடீர்னு இப்படி சொன்னால் அவளுக்கு அதிர்ச்சியா தானே இருக்கும்?”