(Reading time: 11 - 22 minutes)
Vilaketri vaikkiren
Vilaketri vaikkiren

  

“தெரியுங்க, நானும் விஷயம் கேள்வி பட்டேன்... நீங்க இப்படி கஷ்டப் பட்டு கேட்க வேண்டாம்...”

  

“ஆமாம், இங்கே ஏதோ ரெடிமேட் மாப்பிள்ளை இருக்காராமே யார் அவர், உங்களுக்கு தெரியமாங்க?”

  

“தெரியும், ஆனால் ஏன் கேட்குறீங்க?”

  

“வேற என்ன, கொஞ்சமாவது அறிவு இருக்கான்னு கேட்க தான்... நீங்களே சொல்லுங்க ஒரு பொண்ணை இப்படி ஒரு இக்க

...
This story is now available on Chillzee KiMo.
...

து புரிய அபிராமிக்கு ஒரு சில வினாடிகள் எடுத்தது.

  

“என்ன சொல்றீங்க சசி? நீங்க தான்...?”

  

“ஆமாம் அபி... என் மாமா உங்க ஃபிரெண்டோட அப்பாக்கு ரொம்ப தெரிஞ்சவர்...”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.