Page 27 of 74
கதையை வேறு சொல்ல அவர்களும் அகமகிழ்ந்தார்கள், சினிமாவை கண்ட களிப்பிலேயே இருவரும் உறங்கினார்கள் நிம்மதியாக
மறுநாள் காலையில் ஆதினியே பூபறித்து அதை கட்டி தனது தலையில் சூடி அதை அன்புவிடம் காட்ட அவனோ மகிழ்ந்துப் போனான்
”இன்னிக்கு எங்க போலாம்”
”நீயே சொல்லு”
”கோயிலுக்கு” என்றாள்
”ஓ அதுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ட்டு வந்து கூட பார்த்துக்கலாம் வாங்க” என இருவரும் கெஞ்ச அதில் அவர்களும் சரியென தலையாட்டினார்கள்.
அதற்காகவே நால்வரும் நடந்தே கோயிலுக்குச் சென்றார்கள், அங்கிருந்தவர்கள் இவர்களை