Page 35 of 74
ஆதினியும் உறக்கம் கலைந்து எழுந்ததும் முதலில் அன்புவைதான் தேடினாள், அவன் எடுத்து வைத்த துணிப்பை அங்கில்லாமல் போகவும் புரிந்துக் கொண்டாள், மெதுவாக அறையை விட்டு வெளியே வர காஞ்சனாவோ அன்பு ஊருக்கு சென்ற விசயத்தை சொல்ல அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்
”தெரியும் பாட்டி” என்றாள் சோர்வாக
அதற்கு மேல் காஞ்சனா பாட்டி பேசவில்லை தன் வேலைகளை கவனிக்கச்
...
This story is now available on Chillzee KiMo.
...
து என்றாலும் மற்றவர்களிடம் கேட்டுத்தெரிந்துக் கொண்டு 4 நாட்களும் நிலத்து வேலைகளை செய்து ஓய்ந்துவிட்டாள்
அன்புவோ வீட்டிற்கு வர அங்கு ஆதினி சோர்வாக இருப்பதைக் கண்டு அதிர்ந்தான்