Page 64 of 74
”வண்டி வாங்கதானே வந்தேன், அப்புறம் என்ன கேள்வி இங்க பாரு பணம்” என சொல்லி தன்னிடம் இருந்த பணத்தைக் காட்ட அந்நேரம் அன்புவும் அங்கு வந்து அவள் செய்வதையே மறைந்து நின்று வேடிக்கைப் பார்த்தான்.
கடைக்காரனோ அவளைப் பார்த்து இளப்பமாகச் சிரித்தான்
”என்னம்மா இது வெறும் 5000 ரூபாயை கொண்டு வந்திருக்க, நீ பார்த்த வண்டியோட விலை என்ன தெரியுமா”
...
This story is now available on Chillzee KiMo.
...
ு இவன் உன்கிட்ட தகராறு செய்றானா சொல்லு, ஒரே அடியில இங்கயே இவன் மண்டையை பிளக்கறேன்” என மிரட்டலாகச் சொல்ல கடைக்காரனுக்கு திக்கென்றது.
ஆனாலும் கடைக்காரனோ துணிச்சலுடன்