Page 31 of 41
“அண்ணா கலக்கறண்ணா” என குரு சந்தோஷத்தில் குதிக்க பரமன் இம்முறை மருதுவிடம்
”படகை எடுடா நாம கிளம்பலாம்” என கெத்தாகச் சொல்ல மருதுவும் படகை கடலுக்குள் செலுத்த ஆரம்பித்தான்.
பரமனோ வர்தினியை பார்த்து கையாட்ட அவளோ அமைதியாக வண்டியில் வேறுபக்கம் சென்றுவிடவே குருவிடம்
”அவள் மனசுல நான்தான்டா இருக்கேன்” என்றான் பரமன்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாரு பொண்ணு”
“பொண்ணு யாருன்னு தெரியாமதான் அவங்க சொன்னதும் படகு எடுத்தியா நீ”
“அங்க சூப்பர்வைசர் மேடம்தானே இருந்தாங்க”
“என்னய்யா சொல்ற நீ”