Page 23 of 41
இருக்காங்க, அதனால நாம அவங்க கிட்டயிருந்து ஒதுங்கியிருக்கறது நல்லது”
“சரிதான் போடா எனக்கு வர்தினியை பிடிச்சிருக்கு, கௌசி மேல எனக்கு பயம் இல்லை அவளால என்னை என்ன செய்ய முடியும்னு பார்க்கிறேன்”
“என்ன செய்ய முடியுமா உன் சீட்டை கிழிச்சிடுவாங்க”
“டேய் நிறுத்துடா, நான்தான்டா ஓனரு, நான் நினைச்சா இந்த நிமிஷம் கௌசியை வேலையை விட
...
This story is now available on Chillzee KiMo.
...
ல ஆசைப்பட்டுக்கிட்டு”
”இதுவரைக்கும் நானும் அப்படித்தான் நினைச்சேன் குரு ஆனா இன்னிக்குதான் எனக்கு வாழனும்னு ஆசை வந்திருக்கு, அதுவும் வர்தினிக்காக வாழனும்னு ஆசை வந்திருக்கு” என