Page 20 of 33
”அதெல்லாம் வராது பவி”
”சரி சரி நீங்க கதையை சொல்லுங்க நான் கேட்கறேன் ஏனோதானோன்னு சொல்ல கூடாது நல்லவிதமா சொல்லனும்”
”ம்ம்ம்” என பலமாக தலையாட்டியவன் அவளை பார்த்த வண்ணம் அமர்ந்து சம்மனம் போட்டுக் கொண்டு தரையில் ஒரு புல்லை பிடுங்கி வைத்தவன்
”இது என்ன” என பவித்ரா கேட்க
”இதுதான் நானு” என்றான் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க என் மேல உசுரையே வைச்சிருக்காங்க, நானும் அவங்க மேல உசுரையே வைச்சிருக்கேன்”
”நானும்தான் உங்க மேல உசுரையே வைச்சிருக்கேன்” என சிணங்கலுடன் சொல்ல அதைக்கேட்டு நெளிந்தான் சந்தோஷ்