Page 3 of 6
“அப்போ ஜனனி இல்லை, அதனால நான் சொல்ல வேண்டியதா இருந்தது. இப்போ ஜனனி இருக்காளே, அவளே சொல்லுவா,” என அவளைப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னான் உமேஷ்.
தர்மா சம்மதிக்கவில்லை.
“நீங்களே சொல்லுங்க உமேஷ். ஜனனி உங்க பேரைக் கூட யாருக்கும் சொன்னது கிடையாது, லவ் ஸ்டோரியை எங்கே சொல்லுவாங்க. நீங்க சொல்லுங்க,” என்றான் தர்மா.
“ஆமா,
...
This story is now available on Chillzee KiMo.
...
்னத்தில் கை வைத்துக் கொண்டு அவளும் கதைக் கேட்க தயாரானாள்!
ஜனனி அவன் பக்கமே பொறுப்பை கொடுத்து விட, உமேஷ் விட்ட இடத்தில் இருந்து அவர்களின் கற்பனைக் காதல் கதையை எப்படி