Page 4 of 6
தொடர்வது என்று யோசித்தான்.
முன்பு போலவே, பொய் சொல்வதற்கு பதிலாக நடந்ததையே சொல்லலாம் என்ற முடிவுக்கு வந்தான்.
“நானும் ஜனனியும் எப்படி மீட் செய்தோம்னு சொன்னேன் ஞாபகம் இருக்கா? நான் என் அக்காவோட குட்டிப் பொண்ணோட பேசிட்டு இருந்ததை ஜனனி என் லவ்வர் கிட்ட சண்டைப் போடுறேன்னு நினைச்சுட்டா. அவ பாட்டுக்கு கார்ட் கொடுத்துட்டுப் போயிட்டா, எனக்கு ஒன்னும் புர
...
This story is now available on Chillzee KiMo.
...
”
“அப்புறம்? அப்புறம்? அப்புறம்?” என காருண்யா இன்னும் அதிக ஆர்வத்துடன் கேட்டாள்.
“நாங்க பேசிட்டு இருந்த நேரத்துல தெரிஞ்சவங்க ஒருத்தங்க வந்தாங்க.