(Reading time: 6 - 12 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 16 - நவ்யா

“இது எங்கம்மாவோட ஸ்பெஷல் ரெசிபீ ஜனனி. இப்படி க்ரீமி மஷ்ரூம் கிரேவி எங்கேயும் கிடைக்காது. மித்ரா ஜனனிக்கு இன்னும் கொஞ்சம் வை,” என பரிமாற உதவிக் கொண்டிருந்த பெண்ணுக்கு மென்மையாக கட்டளை இட்டுக் கொண்டே ஜனனியை உபசரித்துக் கொண்டிருந்தாள் காருண்யா.

   

உமேஷையும் அவள் உபசரிக்காமல் இல்லை. இருந்தாலும் ஜனனிக்கு இன்னும் அதிகமான உபசரிப்பாக இருந்தது.

   

உமேஷ் அதைப் பற்றி தவறாக நினைக்கவில்லை.

   

அவனின் பார்வை இப்போதும் அவ்வப்போது ஜனனியின் முகத்திற்கு சென்று வந்தது.

   

உமேஷிற்கு பெண்கள் மீது அதிக ஈடுப்பாடு கிடையாது. உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் அவனுக்கு பெண்களின் மீது பெரிய அளவில் நல்ல

...
This story is now available on Chillzee KiMo.
...

நட்பும் இருந்தது. அதை தாண்டி யாரையும் உற்று உற்று பார்த்து, இவள் அழகாக இருக்கிறாள் என்றெல்லாம் அவன் யோசித்தது கிடையாது.

   

சில நேரங்களில் ஒன்றிரண்டு முறை சந்தித்த பெண்களின் முகம் அவனுக்கு மறந்துக் கூட போகும், அடுத்த தடவை சந்திக்கும் போது மூளையை வேலை வாங்கி தான் யார் என்ன என்று கண்டுப்பிடிப்பான்.

   

அப்படிப்பட்டவனுக்கு ஜனனியை மாடி தோட்டத்தின் நடுவே 

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.