Page 49 of 65
”எது நான் விழறமாதிரியா முடியாது” என சொல்ல ஆதினி கேட்கவில்லை
”ஏன்டா மாமா என்னை மட்டும் தள்ளிவிட்டல்ல, இப்ப நீ கீழே விழு நான் உன்னை தாங்கறேன்”
”உன்னால என்னை தாங்க முடியாதுடி”
”பரவாயில்லை போஸ்தானே எல்லாம் நான் தாங்குவேன் விழுடா“ என சொல்ல அவனோ முடியாது என சொல்ல இப்படி அப்படி என இருவரும் சண்டையிட்டு முடிவில் அவளே அவனை தள
...
This story is now available on Chillzee KiMo.
...
வு கட்டு போட வைக்கிறேன், என்னையா கீழே தள்ளிவிடற இப்ப நீ என்னை தூக்கற தூக்கு” என சொல்ல வேறுவழியில்லாமல் அவளை தூக்கி தோளில் அமரவைத்துக் கொண்டான், அவளோ வேண்டுமென்றே தம் கட்டினாள். அதில் அவனது தோள்