Page 3 of 7
அவங்களை நேரா சந்திச்சிருக்காம போயிருந்தா அப்படி இதை சீரியஸா எடுதுக்குறவங்க இருக்காங்கன்னு நம்பியே இருக்க மாட்டேன். கங்கிராட்ஸ், குட் ஜாப் ஜனனி!”
ஜனனி உமேஷை ஆச்சர்யம் கலக்க பார்த்தாள். உமேஷ் எப்போதும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறை தான் சொல்லி இருக்கிறான். அவனே வாழ்த்தவும் அவளுக்கு மகிழ்ச்சியாகவும் இருந்தது, உமேஷின் குண நலனை நினைத்து ஆச்சர்யமாகவும் இருந்தது.
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆபரேஷன் செய்ற சர்ஜன்ஸ், கிரிமினல்ஸ் கண்டுப்பிடிக்குற போலீஸ் எல்லாம் உங்க பாஷையில சொன்னா ஏமாத்துறவங்களா?”
“யூ வன்!” என தோல்வியை ஒப்புக் கொண்டு கைகளை தூக்கினான் உமேஷ்.