Page 5 of 7
“என்னோட பப்ளிக் பிளேஸ்க்கு வந்தா உன்னோட இமேஜ் டேமேஜ் ஆயிடுமா ஜனனி? ஆனால் நான் மட்டும் உன் ஜோடியா நடிக்கனும்! அது தப்பு கிடையாது?”
“நான் உன்னை நடிக்க சொல்லி கம்பல் செய்யலை உமேஷ்.”
ஜனனியின் முகத்திலும் சரி, குரலிலும் சரி சிறிதும் கோபம் இல்லை ஆனால் விழிகளில் கடினம் இருந்தது, முகத்தில் உறுதி தெரிந்தது.
அவளின் நிதானமான அணுகுமுறை
...
This story is now available on Chillzee KiMo.
...
ரஜினி தம்பியின் அறைக்குள் எட்டிப் பார்த்தாள். உமேஷும் சுஜாதாவும் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
“ஜனனி எப்போ வரா உமேஷ்? அம்மா கிட்ட கேட்டேன். நீ ஒன்னும்