(Reading time: 6 - 12 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

   

“குட், இப்படி உடனே தோல்வியை ஒத்துக்குறது ஸ்மார்ட் மூவ்!”

   

“நீ வீக் டேஸ்ல பிஸியா இருப்பீயா ஜனனி? 

   

“எதுக்கு கேட்குற?”

   

“உனக்கு டைம் இருந்தா நாம் ஈவ்னிங் டைம்ல மீட் செய்யலாமே? அன்னைக்குப் போல காஃபி ஷாப் போகலாம். இல்ல மால் போகலாம். வின்டோ ஷாப்பிங் செய்யலாம்.”

   

ஜனனி தயக்கத்துடன் மறுத்தாள்.

   

...
This story is now available on Chillzee KiMo.
...

ழுந்து நின்றான். ஜனனி அவனை சமாதானப் படுத்த ஏதாவது சொல்வாள் என்றி எதிர்பார்த்தான். அவளோ அமைதியாக அமர்ந்திருந்தாள்.

   

அவனின் கோபம் இன்னும் கொஞ்சம் அதிகமானது!

   

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.