Page 6 of 7
சொல்லலைன்னு சொன்னாங்க?”
“அவ இன்னைக்கு வரலை, ரஜினி.”
தன் பக்கமே பார்க்காமல் தம்பி பதில் சொன்ன விதம், ரஜினிக்கு சரியாகப் படவில்லை.
அவன் எதிரே சென்று அமர்ந்து, அவன் கையில் இருந்த மொபைலைப் பிடுங்கினாள்.
“அம்மா, டிஸ்டர்ப் செய்யாதீங்க” என்ற சுஜாதாவை ரஜினியின் பார்வையே அடக்கியது.
“உமேஷ், ஜனனி
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கு ஜனனி மீதிருந்த கோபம் இன்னும் குறையவில்லை!
ரஜினியிடம் இப்போது என்ன சொல்லி வாயை மூட செய்வது என அவன் யோசிக்க தொடங்கிய போது, அழைப்பு மணி சத்தம் கேட்டது!