Page 2 of 6
சிந்துவின் கண்ணில் தெரிந்த வலியை புரிந்துக் கொண்டு, அவளை திசை திருப்ப,
“நீங்க தானா இந்த ஊரோட லேட்டஸ்ட் பஸ்(buzz) ஹீரோயின்?” என்றான்.
“நானா? புரியலையே டாக்டர்!”
கை தன் பாட்டிற்கு மருத்துவ வேலையை தொடர, பேச்சை தொடர்ந்தான் சுரேன்.
“ஆமாம்... எங்கே பாரு உங்க இரண்டுப் பேர் கல்யாணம் பத்தி தான் பேச்சு... சி
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
“ஹா ஹா ஹா... அது என்னவோ நிஜம் தான். அவங்க ஆல் இன் ஆல் பாட்டி, டாக்டர்...”
சிந்து இயல்பாக சுரேனுடன் பேசுவதையும், அவளின் சிரிப்பையும், கொஞ்சம் ஆர்வத்துடனும்,