Page 4 of 6
மட்டும் தான் போடுவேன்...”
“ஓஹோ, நீங்க தான் சாரதா பாட்டியோட பேன்ஸ் க்ளப் தலைவரா?”
“ஹா ஹா... இதுவரைக்கும் எனக்கு இந்த ஐடியா வரவே இல்லை பாருங்க! நாளைக்கே ஒரு சங்கம் ஆரம்பிக்க வேண்டியது தான்...”
“குட், குட்! ஆல் தி பெஸ்ட், டாக்டர்!”
“தேங்க்ஸ்...! நீங்க இன்னும் ஒரு வாரத்திற்கு இந்த ஸ்பெஷல் ஃபிங்கருக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ன விதத்தில் கொஞ்சம் திகைத்துப் பேச்சை நிறுத்தினாள். அவள் மேலும் எதுவும் கேட்கும் முன்,
“இந்த நேரத்தில் தொந்தரவு செய்ததற்கு சாரி டாக்டர்... ரொம்ப தேங்க்ஸ்... ஃபீஸ் எவ்வளவு...”