Page 5 of 6
என்றான் சசி.
“என்ன சசி, உங்களுக்கு தெரியாதா என்ன? நான் ஃபீஸ் எல்லாம் வாங்குவது இல்லை... பை தி வே, நீங்க ரொம்ப லக்கி... கல்யாணம் எல்லாம் சொர்கத்தில் நிச்சயிக்க படுகிறதாமே! மத்தவங்களுக்கு எப்படியோ உங்க விஷயத்தில் கடவுள் ஜாக்பாட் தான் கொடுத்திருக்கார்...”
சசி புன்னகைக்க, சிந்து,
“போதும் டாக்டர் இதற்கு மேல் ஐஸ் மழையில் ந
...
This story is now available on Chillzee KiMo.
...
அப்போ வலி தெரியாமல் இருக்கும்...” என்றான்.
சரி என்றும் இல்லாது, இல்லை என்றும் இல்லாது பொதுவாக தலையை அசைத்தாள் சிந்து. அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அவள் வீட்டினுள் சென்றாள்.