Page 6 of 6
சிந்து செல்வதை பார்த்தபடி இருந்த சசிக்கு, அவளின் இந்த கோபம் வருத்தத்தை தந்தது.
பாவம் செல்லமாக வளர்ந்தவள், இப்படி கோபமாக ஒருவர் பேசி பழக்கம் இருந்திருக்காது... ஆனாலும் அப்படி எப்படி தான் அவனுக்கு கோபம் வருகிறது???
தன்னையே கடிந்தபடி காரை கிளப்பினான் சசி.
{{jlexhelpful name="Chill
...
This story is now available on Chillzee KiMo.
...
g>