தொடர்கதை - வானவில்லாய் - 21 - ச.சிந்தியா
காரை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கிய ரவிராய், எடிசன் அட்வெர்டைசிங் ஏஜென்சி பெயர் பலகையை யோசனையுடன் பார்த்துக் கொண்டு நின்ற ஒருவரை கவனித்தான்.
யார் இது?
கேள்வி ததும்ப அவர் அருகே சென்ற ரவிராய், அவரின் முகத்தை பார்த்ததும் அவரை அடையாளம் கண்டுக்கொண்டான்.
“மிஸ்டர் ரமேஷ்? ஹலோ!”
குரல் வந்த திசையில் திரும்பிய ரமேஷ், ரவிராய் யார் என்று தெரியாததால் விழிகளை இடுக்கி யோசித்தார்.
“நாம அபிஷியலா மீட் செய்தது இல்லை. என் பேர் ரவிராய். நான் எடிசன் அட்வெர்டைசிங் ஏஜன்சியோட ஹெட். ஏன் இங்கேயே நிக்குறீங்க? வாங்க உள்ளே போய் பேசலாம்.”
...
This story is now available on Chillzee KiMo.
...
என் செக்ரட்டரி கேட்டு வாங்கி தரேன்னு சொல்லி இருந்தான். அதுக்காக வெயிட் செய்துட்டு இருந்தேன்.”
“தட்ஸ் ஓகே சார். நீங்க என்னோட வாங்க. கயல்விழி, நித்தேஷ் இரண்டுப் பேரும் இந்நேரம்