Page 16 of 38
“ஆமாம் சார் எப்படியிருக்கீங்க, ஓ பரவாயில்லையே நல்லாதான் இருக்கீங்க”
“வெளியிருந்து பார்த்தா எப்படி தெரியும் உள்ள வலிக்குதும்மா சரி நீ ஏன் வந்த வர்தினி எங்க”
”அக்கா கீழே இருக்கற கோயில்ல விளக்கு வைச்சிட்டு வரேன்னு சொன்னா” என சொல்ல பரமனோ ஓமணாவிடம்
”போதும் ஓமணா நீ கிளம்பு என்னைப் பார்த்துக்க ஆள் வந்தாச்சி நீ இங்க இருக்காத
...
This story is now available on Chillzee KiMo.
...
நீயென்ன டாக்டரா”
“அட சொல்லுங்க சார்”
“உடம்பெல்லாம் வலிக்குது”
“ஆனா உங்களுக்கு கையில கால்லதானே அடிப்பட்டிருக்கு எப்படி உடம்பு முழுக்க வலி