Page 28 of 38
“ஆமாம் மறந்துட்டேன்” என சொல்லி அமைதியாக ஸ்ரீரங்கனோ வர்தினியிடம்
”அவன் மாத்திரை சாப்பிட்டானா”
“இன்னும் இல்லைங்க சார்”
“சரி நான் பார்த்துக்கறேன் நீ கிளம்பு” என சொல்ல வர்தினியும் வெளியே சென்றாள். ஸ்ரீரங்கனும் மாத்திரையை பரமனுக்கு தர அவனும் சாப்பிட்டுவிட்டு
”அண்ணா எனக்கு தூக்கம் வருது நான் தூங்கறேன் நீ
...
This story is now available on Chillzee KiMo.
...
ுக்கு வராமல் பரமனைக் காணச் சென்றாள்.
அங்கு பரமனோ தனியாக குருவுடன் பேசிக் கொண்டிருந்தான்
”சரி மத்த படகுகள் எப்படியிருக்கு பெரிசா சேதாரம் இல்லையே”