Page 17 of 34
ஏறி இறங்கியிருக்கீங்க, ஆபிஸ் என்னாச்சி”
”அது எப்படியாவது போகட்டும் அதை பார்த்துக்க என் நண்பர்கள் இருக்காங்க எனக்கு நீதான் முக்கியம்”
”நான் நல்லாதான் இருக்கேன் சந்தோஷ்”
”எங்க அன்னிக்கு நைட் கடைசியா பேசறப்ப அழுதுக்கிட்டே பேசிட்டு வைக்கற, என் மனசே தாங்கலை, அப்பவே உன்னை தேடி வரனும்னு ஆசைப்பட்டேன் ஆனா, உன் பேச்சுக்கு மதிப
...
This story is now available on Chillzee KiMo.
...
் எல்லாம் என்ன ஏதுன்னு பார்த்து வை அதுக்கே உனக்கு நேரம் சரியாயிடும்“
”ஆமாம்ல சரி சந்தோஷ் பை” என சொல்லி போனை கட் செய்துவிட்டு வந்திருந்த புத்தகங்கள் என்ன ஏதுவென பார்க்கலானாள்.