Page 12 of 34
”இதயத்தை பத்திரமா வைச்சிக்குங்க சந்தோஷ் எனக்காக, நான் வந்ததும் நம்ம இதயங்களை பரிமாறிக்கலாம் சரியா”
”பவி அதுவரைக்கும் என்ன செய்றது என் மேல கருணை காட்டமாட்டியா”
”எப்படி கருணை காட்டறது”
”பவி நமக்குள்ள லவ் லேட்டா வந்தாலும் ஒருவழியா வந்துடுச்சில்ல”
”அதுக்கு”
”என்ன அதுக்குங்கற, லவ் பண்
...
This story is now available on Chillzee KiMo.
...
”ஓராயிரம் என்ன ஒரு கோடி ஆசைகளா இருந்தாலும் சொல்லு நான் நிறைவேத்தறேன்“
”அதுக்கு நீங்க என்கூடவே இருக்கனும்”
”ம்ன்னு சொல்லி ஓடிவந்துடறேன்”