(Reading time: 31 - 62 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

”நான் எக்ஸாம்க்கு ப்ரிப்பேர் ஆகிட்டு இருக்கேன், உங்களை தேடி வந்தா என் கவனம் மாறும், அப்புறம் என்னால எக்ஸாம் சரியா எழுத முடியாதே“

  

“அப்ப 6 மாசத்துக்கு நாம பிரிஞ்சிதான் இருக்கனுமா”

  

”ஆமாம்”

  

”பேச கூடாதா”

  

”பேசுங்க”

  

”பேசினா மட்டும் உன் கவனம் சிதறாதா“

  

”நார்மலாதானே பேசற

...
This story is now available on Chillzee KiMo.
...

ே”

  

”நான் அப்படித்தான் பேசுவேன், என் செல்லம் நீ, எவ்ளோ அழகா வெட்கப்படற தெரியுமா, ஆஹா நான் வரைஞ்ச ஓவியங்கள்ல இந்த ஓவியம்தான் மாஸ்டர் பீஸ், இதை என் பெட்ரூம்ல வைச்சிக்கப் போறேன்”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.