(Reading time: 31 - 62 minutes)
Mounam Pesiyathe
Mounam Pesiyathe

  

”சீய் தப்பு” என சிணுங்கினாள் பவி

  

”நீதான் என் பெட்ரூம்ல இல்லை இந்த ஓவியமாவது இருக்கட்டுமே, அப்படியே காலையில எழறப்பவும் நைட் தூங்கறதுக்கு முன்னாடியும் இதை பார்த்துட்டே இருப்பேன்ல”

  

”ஆஹா அப்படியா”

  

”ம் நீ எவ்ளோ அழகா இருக்க தெரியுமா, கோபத்தில சொல்லவே வேணாம் அப்படியிருப்ப, அந்த சமயம் உன் அழகை ரசிக்கறதா இல்லை உன்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

அவளுக்கு கூச்சமாகிப் போனது

  

”தப்பு அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்”

  

“எதை சொல்ற”

  

”அதான் நீங்க தரனும்னு ஆசைப்பட்டது” என சிணுங்க அவனோ

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.