Page 7 of 34
”சந்தோஷ்”
”சரி வரேன்”
”எப்போ”
”நேத்துதானே அங்கிருந்து வந்தேன், இத்தனை நாளாச்சி, கம்பெனி என்ன கதியில இருக்குன்னு கூட பார்க்கலை, நாளைக்கு ஆபிஸ் போகனும் மிச்ச மீதி வேலைகளை முடிக்கனும் பவி”
”ஏன் இன்னிக்கு ஆபிஸ் போகலை“
“ஆபிஸ் வேலையை விட முக்கியமான வேலையை செய்துக்கிட்டு இருந்தேன்”
...
This story is now available on Chillzee KiMo.
...
து சென்னைக்கு வரலாம்ல என் பங்களா கதவு உனக்காக திறந்தேயிருக்கும் எப்ப வருவ பவி” என ஏக்கத்துடன் கேட்க அவளோ
”இப்ப நான் வர்றதாயில்லை சந்தோஷ்”
”ஏன்?”